1 வயது முதல் 2 வயது வரை

கவனிக்க வேண்டிய பதிவு : குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்


நம் குழந்தைகளை எதிர்காலத்தில் வல்லவர்களாக, நட்ச்சத்திரங்களாக மாற்ற ஒரு கட்டிடத்தின் அடித்தளம் எப்படி உறுதியாக அமையவேண்டுமோ அது போல குழந்தையின் முதல் 5 வயது மிகவும் முக்கியமானது. இந்த வயதில் அவர்களை அறிவாளிகளாக மாற்ற அடித்தளம் அமைக்க வேண்டும். இதற்காக சில பயிற்சிகளை இந்த வலைதளத்தின் பயிற்சிகள் பக்கத்தில் கொடுத்துள்ளேன். இவை பற்றிய விரிவான பயிற்சியை பெற அணுகவேண்டிய முகவரி

natchatthirangal @gmail.com

 செல்பேசி எண் - 91769 67377


மேலும் குழந்தையின் வளர்ச்சி உடல் மற்றும் அறிவு சார்ந்த விழயமாதலால் சுருக்கமாக இரண்டைப் பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன் 

குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகு சாப்பாட்டைப் பொறுத்த வரை எந்த நிர்பந்தமோ கட்டுப்பாடோ கிடையாது. குழந்தைக்கு விருப்பமான விதத்தில் அதிக அளவு காய்கறிகளும், பழங்களும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரியவர்களைப் போல 3 வேளை என்றில்லாமல் 5 முதல் 7 வேளை குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
  • பால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளை கொடுக்கலாம்
  • காய்கறிகள் 2 வேளை
  • பழங்கள் 2 வேளை
  • உணவு(அரிசி, கோதுமை) முதலியவை 3 வேளை
  • கொழுப்பு (நெய், வெண்ணை, தயிர் முதலியவை)1 அல்லது 2 வேளை.
குறைந்தது மேற் சொன்ன அளவாவது குழந்தைக்கு கொடுக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் கலோரி கணக்கில் குழந்தையின் 1கிலோ எடைக்கு 110 கலோரி என்ற விகிதத்தில் கணக்கிட்டுக் கொடுத்தல் நலம்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு

மேலும் குழந்தை இந்த வயதில் தான் அனைவரையும் உற்று நோக்கி பல பாடங்களைக் கற்றுக் கொள்வான். ஆகவே நாம் நல்ல பழக்கவழக்கங்களுடன் நல்லதையே பேசி குழந்தையின் முன் வலம் வந்தால் தான் நம் குழந்தை நல்லவனாக வளருவான்.

குணத்தில் நல்லவனாக, ஆரோக்கியமானவனாக வளர்வதைப் பற்றிப் பார்த்தோம். அவன் அறிவாளியாக புத்திசாலியாக வளர்வதற்கு பின் வரும் பயிற்சிகளைச் செய்யவும்.

பயிற்சிகளை, பல நல்ல விழயங்களை உங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் வண்ணம் அவர்களுக்கு  நீங்கள் எவ்வாறு கற்றுக் கொடுப்பது, கற்றுக் கொடுக்கும்போது கவனத்தில் வைக்க வேண்டியவை எவை எவை என்பது  பற்றியும், அறிய இந்த வலைதளத்தினை தொடர்ந்து  படிக்கவும். 

தற்போது 1 வயது   முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு என்னென்ன பயிற்சிகள் கொடுப்பது என்பது பற்றி ஒரு சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியுள்ளோம். மேலும் இது பற்றிய முழு  விவரம் அறிய  கீழ் உள்ள வலைதளத்தினுள் நுழைக 

1 வயது முதல் 2 வயது வரை 


இந்த வலைதளத்தை நீங்கள் படித்து  பயன் பெறுவதோடு  மட்டுமல்லாமல் பிறருக்கும் அறிமுகப்படுத்தி அனைவரும் பயன்பெற உதவுங்கள்.

வாழ்க வளமுடன்.

மேலும் இவை போல் விரிவான பயிற்சிகளை பற்றி அனைத்தையம் அறிந்து கொள்ள அணுகவும்  e -mail விலாசம்

natchatthiriangal@gmail.com
செல்பேசி எண் - 91769 67377

இவற்றை தாங்கள் அனுபவிப்பதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். மேலும் தங்களின் மேலான கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன.

வாழ்க வளமுடன்

மேலும் தங்களின் பெயர் குழந்தை வளர்ப்பில் டிப்ஸ் பகுதியில் இடம் பெற தங்களுடையமேலான, அனுபவபூர்வமான, சிறந்த, உபயோகமுள்ள பல டிப்ஸ்-களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும் அல்லவே? டிப்ஸ் தெரிவிக்க வேண்டிய முகவரி 

natchatthirangal@gmail.com


வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை: